காரைக்குடி அழகப்பா கல்வி நிறுவனத்திற்கு பெரிய நன்கொடை.
காரக்குடியில் வள்ளல் அழகப்பர் கல்வி நிறுவனங்களின் 75 ஆம் ஆண்டு பவள விழா தற்போது நடைபெற்று வருகிறது.
காரைக்குடி அழகப்பா கல்லூரியின் பவளவிழா நடைபெறுவதையொட்டி இக் கல்லூரியின் 1990-ஆம் ஆண்டு மின்னணுவியல், தகவல் தொடா்பியல் துறை முன்னாள் மாணவரும், பிரபல தொழில்முனைவோருமான குமாா் வேம்பு ரூ.10 கோடி நன்கொடையாக வழங்கியிருக்கிறாா்.