🔥 TRENDING Six family members killed in Deepavali... પંચમહાલમાં ધનતેરસના દિવસે સોના-ચાંદીના... BJP Seeks to Leverage Punjab's Drug Cr... Delhi Air Quality Index Surges Over 1,... Fast‑Food Chains Hold Prices Steady Am... Six killed in fiery car crash on Muzaf...
09 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

பட்டாசு வெடிப்பதில் தகராறு குத்திக் கொலை

✍️ Reporter: Musthafa Hussain 🗓 09 Nov 2026, 11:16 AM 👁 31
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

பட்டாசு வெடிப்பதில் தகராறு குத்திக் கொலை

திருச்சி மாவட்டம் புறத்தாக்குடி பகுதியில் பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டு தனியார் நிறுவன ஊழியர் கிறிஸ்டோபர் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார்
கிறிஸ்தவரின் நண்பர்கள் ரஞ்சித் மற்றும் லெனின் ஆகியோர் மீதும் சரமரியாக தாக்குதல் நடத்தப்பட்டன தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்ட மூன்று பேர் கொண்ட கும்பல் டொனால்ட் எடிசன் மற்றும் சார்லஸ் ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளதால் காவல்துறையினர் தேடி வருகின்றனர்
📲Get App