மது போதையால் தாக்கப்பட்டு எஸ் எஸ் ஐ உயிர் இழப்பு
மது போதையால் தாக்கப்பட்டு எஸ் எஸ் ஐ உயிர் இழப்பு
தேனியில் சாலையில் பட்டாசு வெடித்த கும்பலை தட்டி கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமாரை மது போதை கும்பல் தாக்கி உயிரிழந்தார் இதனை தொடர்ந்து மது போதை ஆசாமி மூவரை கைது செய்தனர்