🔥 TRENDING Six Burnt Alive in Car Fire Following... Six killed as car catches fire after h... Top 5 Chinese Thriller Dramas for Begi... Nov 9, 2026: A Look Back at Historical... Simbu Releases Teaser for 'Arasan', Sh... ರಂಭೀರ कपूर ಮತ್ತು ಸಾಯಿ ಪಲ್ಲವಿ ನಟಿಸಿದ 'ರ...
09 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் அமைச்சர் பிரபு தீபாவளி கொண்டாட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 09 Nov 2026, 11:03 AM 👁 52
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி வேடன் நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தினர் இடையே அமைச்சர் பிரபு தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார்.

காரைக்குடியில் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு நேற்று தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதன் ஒரு பகுதியாக காரைக்குடி வேடன் நகரில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தினர் இடையே பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார்.
📲Get App