🔥 TRENDING वाराणसी के लालपुर पांडेयपुर में प्राणघ... ચાંદખેડા નજીક ન્યુ સીજી રોડ પર બે બાઈક... Kullu Administration Issues New Diwali... Army Public School Dagshai Wins Top Ho... Congress Faces Dynastic Test Ahead of... Uttarakhand BJP Grapples with Anti‑Inc...
08 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கணபதி அருகே கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து

✍️ Reporter: Musthafa Hussain 🗓 08 Nov 2026, 11:00 PM 👁 61
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கணபதி அருகே கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து

. கணபதி சங்கனூர் மெயின் ரோட்ல ரூட்ஸ் கம்பெனிக்கு எதிரில். கார் ஷெட்டில் எங்கேயோ வெடிச்ச பட்டாசு அந்த துகள்கள் வந்து அந்த செட்டுக்குள்ள விழுந்து செட்டுக்குள் இருந்த காரில் தீ பத்தி எரிந்தது அங்கிருந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் தீயணைப்பு துறையினர் வருவதற்கும் மக்கள் பரவிக்கொண்டிருந்த தீயை அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அனைத்து பெரும் சேதத்தை தடுத்தனர்
📲Get App