🔥 TRENDING IIT Delhi to Expand Counselling Servic... Chief Justice Ratna Singh Faces Scruti... Delhi Announces New Firecracker Rules... Gunfire Targets Car in Jalandhar, Punj... Shooting over parking dispute in Jalan... Madhya Pradesh HC slams overloading of...
05 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு முகாம்கள்! ட்ரோன் & மோப்ப நாய்களுடன் மெகா ஆபரேஷன்

✍️ Reporter: Musthafa Hussain 🗓 05 Nov 2026, 09:29 AM 👁 44
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு முகாம்கள்! ட்ரோன் & மோப்ப நாய்களுடன் மெகா ஆபரேஷன்

* செக்போஸ்ட்களில் தீவிர வாகன தணிக்கை பள்ளி கல்லூரி வளாகங்களை சுற்றி  கண்காணிப் தீவிர படுத்த எஸ்பி பவன் குமார் ரெட்டி அவர்கள் உத்தரவு கோவை மாவட்டம் முழுவதும் போதை ஒழிப்பு எதிராக மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் சோதனைகள் பேருந்து நிலையம் ரயில் நிலையம் மக்கள் கூடும் இடங்களில் பயிற்சி பெற்ற மோப்பநாய்களுடன் தனி படையினருடன் இந்த சோதனை நடைபெற்றது நடைபெற்றது
📲Get App