🔥 TRENDING Millions Stolen from Vacant House in S... ಬೀದಿ ನಾಯಿಗಳ ಹಾವಳಿ: ಕ್ರಮಕ್ಕೆ ಆಗ್ರಹ Pdp s mega convention in srinagar toda... सिवान में एन बि पी डी सी एल का 14वां स... दक्षिण सोलापूरसाठी ई-बस सोडण्याची मागण... Gh Nabi Lone Hanjura sb Leaves today v...
02 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் ராதா கல்யாண மகோத்ஸவ விழா.

✍️ Reporter: M. Arumugam 🗓 02 Nov 2026, 10:00 AM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இவ்விழாவை முன்னிட்டு கல்யாணராம பாகவதர் மற்றும் உள்ளூர் பாகவதர்கள் சார்பில் அஷ்டபதி, திவ்யநாம பஜனை நடந்தது.

காரைக்குடி செக்காலையில் உள்ள சங்கர மணிமண்டபத்தில் நேற்று 15 ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவ விழாநடைபெற்றது. இதில் உஞ்சவிருத்தியும், மதியம் 12.30 மணிக்கு ராதா கல்யாண மகோத்ஸசவமும் நடந்தது. நிர்வாகிகள் சந்திரசேகர், சிவக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
📲Get App