🔥 TRENDING விருதுநகரில் நள்ளிரவு கொடூரம்: 82 வயது... 'ਸਿੱਖੋ, ਪੰਜਾਬ ਨਾਲੋਂ ਆਪਣੀਆਂ ਜੜ੍ਹਾਂ ਕਦੇ... बेतिया जिला जिला मुख्यालय के प्रवेश द्... நரிக்குடி அருகே நள்ளிரவில் 82 வயது மூத... Two MLAs Quit AAP Day After Punjab Tic... Shahid Kapoor’s Green Hair in 'Udta Pu...
01 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி கவனகக் கலை மையத்தின் பொது நல சேவை.

✍️ Reporter: M. Arumugam 🗓 01 Nov 2026, 01:09 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இம்மைய உறுப்பினர்கள் ஆண்டுதோறும் தீபாவளிக்கு இந்த சேவையை செய்து வருகின்றனர்.

காரைக்குடியில் செயல்பட்டு வரும் கவனக் கலை பொதுநல சேவை மன்ற உறுப்பினர்கள் தீபாவளிக்கான புத்தாடைகள்,பொருட்களை 
சேகரித்து காரைக்குடியில் உள்ள பெரும்பாலான முதியோர் 
இல்லத்தில் வசித்து வரும் முதியோர்களுக்கு வழங்கினார். இச்சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
📲Get App