🔥 TRENDING Depression Forms Over Bay of Bengal, I... MP Narendra Singh Tomar Promises Madhy... MP to Launch MSME Facilitation Company... Mamata Banerjee mocks CEC Gyanesh Kuma... West Bengal GST collection jumps 17% t... West Bengal to Offer Government Jobs t...
02 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

முக்கிய அரசியல் செய்தி!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 01 Nov 2026, 11:38 PM 👁 47
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

முக்கிய அரசியல் செய்தி!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, ஓய்வுபெற்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை அதிமுகவில் இணைந்துள்ளார்.
தமிழக காவல்துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ். வெள்ளத்துரை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தார்.
முன்னதாக சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட இவர், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
📲Get App