🔥 TRENDING आंधी‑तूफान से धान की फसल को भारी नुकसा... Meerut में अरबपति स्पोर्ट्स कारोबारी क... हजारीबाग के कटकमदाग थाना क्षेत्र में द... ટાયર ફાટી ગયેલાં ડમ્પર ચલાવતા ડ્રાઈવર... एटा में स्कूल बंद आदेश के बावजूद कई स्... રાજકોટમાં બ્લિંકિટથી કાકડીની નબળી ગુણવ...
30 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி கைத்தறி விற்பகத்தின் அவல நிலை.

✍️ Reporter: M. Arumugam 🗓 30 Oct 2026, 07:47 AM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி நகரிலிருந்து தள்ளி புறநகர் பகுதியில் இவ் விற்பனையகம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் போய் வர வசதி இல்லாமல் உள்ளது.

காரைக்குடி- தேவகோட்டை புறநகர் சாலையில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட கைத்தறி விற்பனையகம் போதிய விற்பனை இல்லாததால் விற்பனையகத்தில் கடைகள் மூடப்பட்டுள்ளது. ஓரிரு கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதுவும் பாதி நேரமே திறக்கப்படுகிறது. எனவே சம்பந்தபட்ட துறை நடவடிக்கை எடுத்து இவ் விற்பனையகத்தை நகர் பகுதியில் அமைக்க கோரிக்கை வைக்கின்றனர்.
📲Get App