🔥 TRENDING Madhya Pradesh to Freeze Transfers Jan... 27-Year-Old Bhopal Man Dies After Fall... ਭੁੱਚੋ ਮੰਡੀ ’ਚ ਖੇਤੀਬਾੜੀ ਵਿਭਾਗ ਦੀ ਵੱਡੀ ਕ... અરવલ્લીમાં શામળાજી પોલીસે રાજસ્થાન બોર... उजनी धरणावर AI डेटा सेंटर विरोधात शेतक... અરવલ્લીમાં શામળાજી પોલીસે રાજસ્થાન બોર...
29 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி இராஜ ராஜன் பொறியியல் கல்லூரி கால் பந்து போட்டியில் முதலிடம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 29 Oct 2026, 07:38 PM 👁 15
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அண்ணா பல்கலை கழகத்தின் 16வது மண்டலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் இம் மாதம் நடைபெற்றது.

காரைக்குடி ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி கால்பந்து குழு, பொறியியல் கல்லாரிகளுக்கிடையேயான கால்பந்து போட்டியில் முதல் பரிசை வென்றது.  வெற்றி பெற்ற இக்குழுவிற்கு ராஜ ராஜன் கல்லூரி
குழும  தலைவர் சொ. சுப்பையா அவர்கள் கேடயமும், சான்றிதழ்களையும் நேற்று வழங்கினார்.
📲Get App