சிறு குறு விவசாயிகளுக்கு
100% மானியம்
புதுச்சேரி மாநில விவசாயிகளுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில், சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 90% மானியத்திலும், ‘துளி நீரில் அதிக சாகுபடி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.