🔥 TRENDING केनार कलां पंचायत में दुर्गा पूजा के म... ક્ષત્રિય બારીઆ યુવા સંગઠનનું શિવરાજપુર... આણંદ જિલ્લામાં આંકલાવ પોલીસ સ્ટેશનમાં... बारवी धरण प्रकल्पग्रस्तांना मिळणार अनु... Prabhas: Actor's Hidden Talent Reveale... Maharashtra MLC Election: Dr. Pratapsi...
23 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் ஒருவர் வெட்டி படுகொலை. இருவர் கைது.

✍️ Reporter: M. Arumugam 🗓 23 Oct 2026, 01:10 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடியில் முன்விரோதம் காரணமாக சின்னராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காரைக்குடியில் ஓட்டலில் வேலை செய்த சின்னராஜ் என்ற இளைஞரை முன் விரோதம் காரணமாக இன்று அதிகாலை அவரது நண்பர்கள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கொலை செய்த இருவரையும் காரைக்குடி போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📲Get App