🔥 TRENDING જામજોધપુર પંથકમાં સગીરાને લગ્નની લાલચ... सिद्धेश्वर सोसाइटी में नव दुर्गा पूजा... ગુજરાતમાં જી.એસ.ટી. દરોમાં ઘટાડા છતાં... मुख्यमंत्री ने भोपाल में शहीद पुलिसकर्... हर्दा में किसान संगठनों की बैठक में खर... रतलाम: नवमी पर कलेक्टर अजय कटेसरिया ने...
22 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் கூரை அமைக்கும் பணி

✍️ Reporter: M. Arumugam 🗓 22 Oct 2026, 09:24 AM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்த நிலையில் கூரை அமைக்கும் பணி மும்முரம்.

காரைக்குடி ரயில்வே நிலையம் அருகில் கண்டனூர் செல்லும் சுரங்க பாதையில் மழைக்காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி விடுகிறது. நீரின் அளவு தெரியாமல், பாதையை கடக்க முயல்வோர் தண்ணீரில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது. இதை தவிர்க்கும் விதமாக தற்போது கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
📲Get App