காரைக்குடி பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை.
விஜயதசமி நாளை முன்னிட்டு வழக்கப்படி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ந்தனர்.
காரைக்குடி ராஜராஜன் மெட்ரிக் பள்ளியில் நேற்று விஜயதசமி நாளை முன்னிட்டு ஏராளமான புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் நெல்மணிகளில் எழுத்துக்களை எழுதி மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்தினார். இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.