பிரேக்கிங் நியூஸ்: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா கைது!
Watch on:
▶️ YouTube
பிரேக்கிங் நியூஸ்: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா கைது!
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளரும், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டவருமான கார்த்திகா, இன்று (அக்டோபர் 20) கோவையில் உள்ள அவரது வீட்டில் தாராபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்