🔥 TRENDING Jio Platforms IPO Prepares for Launch... ಬೆಂಗಳೂರು ಆಸ್ತಿ ಮಾಲೀಕರಿಗೆ A-ಖಾತೆ ಪ್ರತ್ಯ... Korean Economists Forecast India’s GDP... Government Concedes to Sugarcane Growe... World Spine Day 2026 Highlights Back H... एम्स भोपाल ने राष्ट्रीय पोषण माह का सम...
19 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அரசு மருத்துவமனையின் அவலம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 19 Oct 2026, 07:30 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது.

காரைக்குடி நகரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கண் சிகிச்சை பிரிவை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்களும் நோயாளிகளும் வேண்டுகோள் விடுகின்றனர்.
📲Get App