🔥 ट्रेंडिंग મહેસાણાની શિવશનિધ્ય સોસાયટીમાં નવરાત્ર... नवरात्रोत्सवात जानराववाडीतील भव्य महाप... पाली जिले में पंचायती राज चुनाव को लेक... भुसावळमध्ये दरोड्यापूर्वीच टोळीला बेड्... મુંદરા પોલીસ સ્ટેશન વિસ્તારમાં આવેલ ભુ... बिहार में ब्लॉक प्रमुख के घर के बाहर ग...
19 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

புதுவை கொலை வழக்கில் அதிரடி கைது

✍️ रिपोर्टर: Sudhakaran 🗓 19 अक्टू. 2026, 11:52 AM 👁 26
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

சபதம் எடுத்து நடந்த கொலை

அண்மையில் புதுச்சேரி அபிஷேக பக்கத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று பேரை தேடுகிறது காவல்துறை. இவர்களின் அளித்த வாக்குமூலம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது பாம் ரவி கொலை வழக்கில் தொடர்புடைய பிரவினை அவரின் நினைவு தினத்துக்குள் கொலை செய்ய திட்டமிட்டு இக்கொலை அரங்கேறியது என்று தெரிவித்துள்ளனர் மேலும் அவர்கள் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் இக்கொலைக்கு சமூக வலைதளங்களில் ஏற்பட்ட மோதலே ஒரு காரணம் என்று கூறப்படுகிறது
📲Get App