🔥 TRENDING Karnataka Agriculture Centres Conduct... Bengaluru Traffic Police Gear Up to Ta... Bengaluru Social Groups Sponsor Cricke... ભિલોડા-વિજયનગર હાઈવે પર બે બાઈકની ટક્ક... પાવાગઢમાં નવરાત્રિનો અંતિમ નોરતો, ભક્ત... લાઠીના મુળીયાપાટમાં વાદવિવાદ, ટાંટીયા...
19 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அழகப்பா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.

✍️ Reporter: M. Arumugam 🗓 19 Oct 2026, 09:20 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா 2026 போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது பரிசை வென்றனர்.

மாநில அளவிலான நாட்டுப்புற நடன கலை நிகழ்ச்சி 2026 தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பறை இசை நடன போட்டியை நிகழ்த்தி மூன்றாம் பரிசை வென்றனர்.
📲Get App