🔥 TRENDING इंदौर के तिल्लौरखुर्द तालाब को नर्मदा... Remastered Film 55 Years After Shootin... India Approves 60-Day Kerosene Distrib... Haryana Hurricanes defeat Punjab Aeros... 75 साल के बुजुर्ग को 30 वर्षीय युवती स... हिंडौन सिट में पंचायत चुनावों की रौनक...
18 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் இளைஞர் எழுச்சி பேரணி நிகழ்ச்சி.

✍️ Reporter: M. Arumugam 🗓 18 Oct 2026, 09:34 AM 👁 21
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்கள் இந்த எழுச்சி பேரணியை நடத்தினர்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர் அணி சார்பாக நேற்று இளைஞர் எழுச்சிப் பேரணி நடைபெற்றது அழகப்பா கல்லூரி வாயிலிருந்து காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள ஆரியபகவான் ஓட்டல் வரை மாணவர்கள் நடைபயணமாக வந்து இந்த பேரணியை நடத்தினர்.இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
📲Get App