🔥 ट्रेंडिंग उत्तराखण्ड के राज्यपाल लेफ्टिनेंट जनरल... बीजेपी के अनुभवी नेता का टिकट काटा किसानों की सिंचाई समस्याओं के त्वरित स... जयपुर में मुख्यमंत्री भजनलाल शर्मा ने... બગસરા તાલુકામાં સમાવિષ્ટ કુલ ૯ સેજામાં... चांदपुर: ग्राम बास्ता में श्रीरामलीला...
17 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
காரைக்குடியில் பழமையான மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்து.

காரைக்குடியில் பழமையான மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்து.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 17 अक्टू. 2026, 08:30 AM 👁 21
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி ரயில்வே சாலையில் நூறு ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று திடீரென முறிந்து காங்கிரட் மற்றும் அருகில் உள்ள கட்டிடத்தில் விழுந்தது.

காரைக்குடி ரயில்வே சாலையில் நேற்று மாலை அவ்வழியாக கான்கிரீட் ரெடி மிக்ஸ் லாரி சென்ற போது மரத்தின் ஒரு பகுதி உடைந்து அருகே இருந்த வீட்டு கட்டடத்திலும், லாரி மீதும் விழுந்தது. லாரியை ஒட்டி வந்த டிரைவர் உயிர் தப்பினார். லாரிக்குள் சிக்கிய வரை பொதுமக்கள் மீட்டனர். இயந்திரங்கள் மூலம் மரம் அகற்றும் பணி நடந்தது. இதனால் ரயில்வே சாலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
📲Get App