🔥 TRENDING 75-year-old from Uttar Pradesh Engaged... IDFC બેંકનો 52,878 કરોડ રૂપિયામાં સોદો... Special Summary Revision of Voter List... UP Board Extends Deadline for 5,905 Sc... Jeetu Patwari Launches 45-Day Anti‑Vot... Four Youths Arrested in Gwalior Murder...
17 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதி விபத்து.

✍️ Reporter: M. Arumugam 🗓 17 Oct 2026, 07:52 PM 👁 16
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி நகர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் கார் ஒன்று எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இன்று மாலை காரைக்குடி லீடர்ஸ்
 ஸ்கூல் அருகே தனியார் கார் டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து. டிரான்ஸ்பார்மர் முற்றிலும் சேதம். அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் உயிர் சேதம் இல்லை. சம்பவம் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த காரைக்குடி நகர் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்கின்றனர்.
📲Get App