🔥 TRENDING राज्यात दुष्काळाचे संकट गहिरे, बळीराजा... સુરતમાં કાશીનગર સોસાયટીમાં પરંપરાગત મા... વિજયદીપ સોસાયટીમાં નવરાત્રીના છઠ્ઠા નો... સુરતના પાલ વિસ્તારમાં વીર એક્ઝોટિકા બિ... भूमी अभिलेख कार्यालयातील भ्रष्टाचार उघ... સુરતમાં વૈભવ લક્ષ્મી રો હાઉસમાં નવરાત્...
17 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
காரைக்குடி வித்தியாகிரி பள்ளி மாணவன் கராத்தே போட்டியில் கின்னஸ் சாதனை.

காரைக்குடி வித்தியாகிரி பள்ளி மாணவன் கராத்தே போட்டியில் கின்னஸ் சாதனை.

✍️ Reporter: M. Arumugam 🗓 17 Oct 2026, 11:00 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இம் மாணவன் ஒரே நேரத்தில் கராத்தே அசைவுகளைச் செய்யும் அதிகப்படியான மக்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கராத்தே சாதனை நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவன் தருண் உலகக் கராத்தே மாஸ்டர் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைத்து காரைக்குடி திரும்பி உள்ளார். இம் மாணவரை நேற்று பள்ளி முதல்வர் ஹேமாமாலினி மற்றும் ஆசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
📲Get App