காரைக்குடியில் இருசக்கர வாகனம் திருடியவர்கள் கைது.
வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை காரைக்குடி போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்தனர்.
காரைக்குடி நகருக்கு உட்பட்ட பள்ளத்தூர் என்ற இடத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை இரு இளைஞர்கள் திருடி
சென்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடித்து திருடிய இருவரையும் கைது செய்தனர்.
சென்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடித்து திருடிய இருவரையும் கைது செய்தனர்.