🔥 TRENDING Hanuman Ansh Surpasses ₹4 Crore in 67... Ilkay Gündogan's 11‑Minute Return Ends... Abhishek Sharma Surpasses Suryakumar Y... Indian pacer Mayank returns to 150 kmp... Zoom TV Unveils 7 Fresh OTT Releases T... Bipasha Basu Makes Acting Comeback Aft...
13 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வாழ்வியல் திறன் சிறப்பு பயிற்சி வகுப்பு.

✍️ Reporter: M. Arumugam 🗓 13 Oct 2026, 07:45 AM 👁 14
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேற்று மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் குறித்த சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ் ஆர்வலர் திரு. வினை தீர்த்தான் வினோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்வியல் திறன் குறித்த நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்து பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App