🔥 TRENDING शेर मोहम्मद ने भणियाणा पंचायत समिति से... ਹੁਸ਼ਿਆਰਪੁਰ 'ਚ ਇੱਕ ਬਾਈਕ ਚੋਰੀ ਹੋਈ सुमेरपुर के बाबा गांव में नवरात्रि पर... अलीगढ़: गंगीरी थाना क्षेत्र में भीषण आ... पानीपत में आंधी में टूट कर गिरी तार ,... गुलदस्ता देकर नवनियुक्त थाना प्रभारी क...
12 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

முதலமைச்சர் விஜய் நாளை ஆந்திரா பயணம்!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 12 Oct 2026, 08:30 AM 👁 22
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

முதலமைச்சர் விஜய் நாளை ஆந்திரா பயணம்!

முதலமைச்சர் விஜய் நாளை ஆந்திரா பயணம்!
முதலமைச்சர் விஜய் நாளை ஆந்திரா விஜயவாடாவில் உத்சவ் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்
தமிழ்நாட்டுக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் வழங்க வேண்டிய நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி வரையில் 2.25 டி எம் சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருடன் கலந்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்
📲Get App