காரைக்குடி நகரில் சோலார் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Watch on:
▶️ YouTube
இந் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயனடையலாம்.
காரைக்குடி நகரில் உள்ள ஷோபனா மகாலில் நாளை 13- 10 -2026 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை( பிஎம் சூர்யா கார் ) சோலார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் கலந்து கொண்டு சோலார் பயன்பாடு குறித்து தெரிந்து கொள்ளலாம் என காரைக்குடி மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.