🔥 ट्रेंडिंग मुख्यमंत्री के समक्ष उठा ऑनलाइन नशा का... शेर मोहम्मद ने भणियाणा पंचायत समिति से... ਹੁਸ਼ਿਆਰਪੁਰ 'ਚ ਇੱਕ ਬਾਈਕ ਚੋਰੀ ਹੋਈ सुमेरपुर के बाबा गांव में नवरात्रि पर... अलीगढ़: गंगीरी थाना क्षेत्र में भीषण आ... पानीपत में आंधी में टूट कर गिरी तार ,...
12 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி நகரில் தமிழக ஆசிரியர் வெற்றி சங்க விழா.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 12 अक्टू. 2026, 08:24 AM 👁 25
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடியில் நடைபெற்ற தமிழக ஆசிரியர் வெற்றி சங்க விழாவில் திரு. துரை கருணாநிதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

காரைக்குடி நகரில் உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தில் அக்டோபர்11, நேற்று தமிழக ஆசிரியர் வெற்றி சங்க விழா நடைபெற்றது. இதில் மதுரை நான்காம் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. துரை கருணாநிதி அவர்கள் தலைமை யேற்று ஆசிரியர்கள் பணி குறித்து சிறப்புரையாற்றினார்.
📲Get App