காரைக்குடி மாநகர் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய நிர்வாகி நியமனம்.
Watch on:
▶️ YouTube
காரைக்குடி மாநகர் தெற்கு, பாரதிய கட்சி புதிய தலைவராக திரு. ராஜாராமன் அவர்களை நியமித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி மாநகர பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாநகரத்தின் புதிய தலைவராக திரு. ராஜாராமன் அவர்களை, நியமனம் செய்து, பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.