🔥 TRENDING पटना में तेजस्वी यादव के नेतृत्व में '... ಬಡವರಿಗೆ ಸಿಗದ ವೈದಕೀಯ ವೆಚ್ಚ ಸೌಲಭ್ಯ ಬಡವರ... Rajasthan University Releases 2026 Sec... കായിക പ്രേമികൾ പ്രതിഷേധ കൂട്ടായ്മ സംഘട... રાજકોટ: જંગલેશ્વરના ખ્વાજા પ્લોટ મર્ડર... Madhya Pradesh CM Mohan Yadav urges Co...
08 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பாதயாத்திரை.

✍️ Reporter: M. Arumugam 🗓 08 Oct 2026, 02:00 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பாதயாத்திரை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி நகரில் அக்டோபர்-07, நேற்று பாரதிய ஜனதா கட்சி தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு யாத்திரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App