🔥 TRENDING Odisha Govt Emphasises Safety, Rapid R... Kharif Rice Acreage Declines, Says Ind... Ludhiana Land Dispute Turns Violent, Y... केशवाही चौकी क्षेत्र में अवैध रेत खनन... Education Minister Flags Off Chief Min... Shopkeeper Arrested in Delhi for Posse...
08 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் நூறு பேர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்

✍️ Reporter: Sudhakaran 🗓 07 Oct 2026, 11:22 PM 👁 53
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புதுச்சேரியில் காங்கிரசார் கைது

புதுச்சேரி



*தற்போது ராஜா திரையரங்கம் அருகே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் கைது செய்ததை கண்டித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் கைது செய்தனர்*
📲Get App