🔥 TRENDING Gujarat Installs 95 MW Solar on Govt B... Supreme Court Stays Coercive Action Ag... Ex-CM Bommai Accuses DK Shivakumar of... Karnataka Requests ₹7,500 Crore Drough... Karnataka to Launch AI Training in Gov... Gujarat Courts Halt as Lawyers Protest...
06 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மின் நிறுத்தம் அறிவிப்பு

✍️ Reporter: A RAM PRABHU 🗓 05 Oct 2026, 11:30 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் கோட்டம் சத்துவாச்சாரி துணை மின்நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை பின்வரும் பகுதிகளான சத்துவாச்சாரி பகுதி ஒன்று முதல் ஐந்து வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், வள்ளலார், டபிள்ரோடு, ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம்.சி.காலனி, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்

இதேபோல் காட்பாடி கோட்டம் கார்ணாம்பட்டு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான
​விண்ணம்பள்ளி, அம்முண்டி, திருவலம், கார்ணாம்பட்டு, கரிகிரி, சேர்காடு, அம்மோர்பள்ளி, மகிமண்டலம், தாதிரெட்டிபள்ளி, முத்தரசிகுப்பம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு, மேலகுப்பம், ரத்தினகிரி, கீழ்மின்னல், மாங்குப்பம், நாராயணபுரம், அரப்பாக்கம், பெருமுகை, பிள்ளையார்குப்பம், செங்காநத்தம், வெங்கடாபுரம், சம்பங்கிநல்லூர், வசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என காட்பாடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சண்முக வடிவேல் தெரிவித்தார்
📲Get App