🔥 TRENDING Karnataka Youth Arrested for Links to... Karnataka health officers protest, cal... Congress workers urged to unite in Dot... वमासा ग्राम पंचायत में सरपंच पद के लिए... ರಂಗು ರಂಗಿನ ಮೆರವಣಿಗೆಯ ಸ್ತಬ್ದ ನೋಟ Andhra Pradesh earmarks 6,800 acres in...
04 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Politics

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தேர்தல் ஆணையரிடம் சரமாரியாக கேள்வி?

✍️ Reporter: Musthafa Hussain 🗓 04 Oct 2026, 01:00 AM 👁 35
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தேர்தல் ஆணையரிடம் சரமாரியாக கேள்வி?

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தேர்தல் ஆணையரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார் தற்போது ஆளுங்கட்சி பணம் பட்டுவாடா செய்வது வீடியோவாக காட்டி அதை அவர் மேல் எந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கேட்டு மற்றும் ஜனநாயக முறைப்படி தாங்கள் நடந்து கொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டினார் அதற்கு அதிகாரி அங்கிருந்து மலுப்பாலாக பதில் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது அங்கு இந்த அம்மையார் இங்கேயே இத்தனை கேள்வி கேட்கிறார் இனி இவர் சட்டசபையில் சென்றாள் நமக்காக நிச்சயம் நல்ல திட்டங்களை ஏற்படுத்தி தருவார் என்று மக்களிடையே பேசி வருகின்றனர்
📲Get App