🔥 TRENDING ધારાસભ્ય જીગ્નેશ મેવાણીની બહેન અંગે ટિ... जैथरा में सेवा संकल्प अभियान के तहत छा... Monsoon retreat starts in Odisha, fore... Saim Ayub’s 'rocking baby' gesture to... Dalit woman gives birth on road after... Guwahati Nightclub Claims Woman Attack...
04 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்

✍️ Reporter: Surulikumar 🗓 04 Oct 2026, 10:23 AM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
இராமநாதபுரம் சின்ன கடையை சேர்ந்த 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சித்தார் கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயர் இழப்பு ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இன்னொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
📲Get App