National
திருமங்கலம்–கப்பலூர் சாலையில் கோர விபத்து
ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.