🔥 TRENDING सिमुलिया डिग्री कॉलेज के छात्रों ने कॉ... अमेठी में बाइक की टक्कर से एक की मौत,... વલસાડ કોર્ટમાં ગુજરાત કિરાયા વિધેયકના... मुंबई में हुई मौत तीन दिन बाद शव को ला... Shweta Tripathi Praises Mirzapur Film’... Parineeti Chopra Uncovers Sand‑Mining...
03 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

மதுபோதையில் மரத்தில் ஏறி இறங்க மறுத்த நபர்: தீயணைப்புத் துறையினர் சமாதானம்

✍️ Reporter: Sudhakaran 🗓 03 Oct 2026, 12:14 PM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மதுபோதையில் ஒருவர் மரத்தின் மீது ஏறி அங்கிருந்து இறங்க மறுத்த சம்பவம் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி தீயணைப்பு துறை பகுதியில் மரத்தின் மேல் ஏறி நின்று மதுபோறையில் வாலிபர் இறங்க மறுத்தும் மேலும் கம்புகளை உடைத்து போட்டும் சிறுநீர் கழித்தும் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்
📲Get App