🔥 ट्रेंडिंग જખૌમાં આર્ચેન કંપનીની જેટી સુધી પહોંચત... જલાલપોર તાલુકાના કોલાસણા ગામે "સેવા સં... ગાંધી જયંતિ: રાષ્ટ્રપિતા મહાત્મા ગાંધી... ਲੋਕ ਜਨ ਸ਼ਕਤੀ ਪਾਰਟੀ ਵੱਲੋਂ ਮਹਾਤਮਾ ਗਾਂਧੀ... जिम कैरी ने तीसरी बार शादी की, दीर्घका... तेजा सजाज़ 'द ट्रैटरस' के टेलगु संस्करण...
02 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

புதிய தமிழகம் கட்சி தலைவர் கண்டித்து விசிக சாலை மறியல்.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 02 अक्टू. 2026, 08:44 AM 👁 11
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ஆத்துார்: வி.சி., கட்சி சார் பில் தலைவாசல் ஒன்றிய அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.


மாவட்ட செயலர் கக்கன் செல்வகுமார் தலைமை வகித் தார். அதில், அமைச்சர் வன்-னியரசு குறித்து அவதுாறாக பேசிய, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஹிந்து முன்னணி திருச்சி நிர்வாகி தர்-மேந்திரா ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, கிருஷ்ணசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 100க்கும் மேற்-பட்டோர், மறியலில் ஈடுபட்டனர். தலைவாசல் போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், மறியலை கைவிட்டனர். இச்சம்-பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
📲Get App