🔥 TRENDING खेरवा આજરોજ રાજુલા વહીવટી તંત્ર भागलपुर बियाडा में गंगा पर 1000 सीटर व... ठेकेदार का भुगतान बजट की कमी के कारण अ... ਜ਼ੀਰਕਪੁਰ ਵਿੱਚ ਕਾਂਗਰਸ ਦੀ "ਮਿਸ਼ਨ 2027" ਜ... मुंबई में नेताओं का भाईचारा: फडणवीस, श...
01 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
காரைக்குடி நகர் பகுதியில் நாளை மறு நாள் மின்தடை.

காரைக்குடி நகர் பகுதியில் நாளை மறு நாள் மின்தடை.

✍️ Reporter: M. Arumugam 🗓 01 Oct 2026, 09:45 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் -03, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும் என காரைக்குடி மின் வாரிய கோட்ட பொறியாளர் அறிவித்துள்ளார்.
📲Get App