புதுவை மின்துறை முக்கிய செய்தி
यहाँ देखें:
▶️ YouTube
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
புதுவை மின்துறையின் முக்கிய அறிவிப்பாக மின் மாற்றிகளுக்கு அருகிலோ அதனைச் சுற்றியோ அதற்கு கீழேயோ உணவுப் பொருட்களையோ குப்பைகளையோ கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளிவகியுள்ளது