🔥 ट्रेंडिंग અરબ સાગરમાં ₹3000 કરોડના ડ્રગ્સ સાથે 5... भितरवार विधायक मोहन सिंह राठौर ने श्या... शिवपुरी मेडिकल कॉलेज के सामने से 50-60... जनता की समस्याओं का निवारण हरियाणा एंटी-ड्रग बॉडी के सीईओ ने कहा,... छत्तीसगढ़ ने सरकारी स्कूलों में 854 ले...
30 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்வு நாள்

✍️ रिपोर्टर: A RAM PRABHU 🗓 30 सित. 2026, 06:34 PM 👁 10
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் 30 தேதி இன்று புதன்கிழமை நடைபெற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ். லீலா அலெக்ஸ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவல அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (பொ) குணசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
📲Get App