🔥 ट्रेंडिंग પોરબંદરમાં મુખ્યમંત્રીના હસ્તે રાજ્યના... GNLUમાં વિદ્યાર્થીઓનો વિરોધ, ડેન્ગ્યુ... મુખ્યમંત્રી ભુપેન્દ્ર પટેલે ડભોઇના નાં... મુકતુપુર ગામે જાહેરમાં જુગાર રમતા 5 શખ... सुवेन्दु अधिकारी ने मांटिया की पुस्तको... वैल्मिकी टाइगर रिज़र्व की बाघिनी को 2...
30 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 30 सित. 2026, 08:34 PM 👁 14
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இருசக்கர வாகனத்தில், பின்னே வந்த கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

காரைக்குடி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து. காரைக்குடியிலிருந்து போர்வெல் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான ராங்கியத்தை நோக்கி சென்ற ராஜா என்பவர் பின்னால் வந்த கார் மோதி படுகாயம் அடைந்தார். அவசர ஊர்தி 108 வாகன மூலம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் உயிர் சேதம் எதுவும் இல்லை.
📲Get App