🔥 TRENDING વડોદરા: તરસાલી-સોમનાથ રોડ પર ડામર પીગળ... J&K CM Urges Bharat Ratna for CEC Afte... West Bengal Doctors Protest Over Alleg... Vigilance Bureau raids residence of Bi... Gandak River Embankments Breach at Two... 9-year-old girl dies as school stairca...
30 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

விடுமுறை நாட்களிலும் செயல்படும் ஆதார் மையம்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 30 Sep 2026, 12:32 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட சுரமங்கலம் தலைமையகம், மேட்டூர் கேட், சின்னப்பம்பட்டி, கொளத்தூர் உள்ளிட்ட பல தபால் நிலையங்களில் ஆதார் சேவைகள் வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் புதிய ஆதார் பதிவு, முகவரி மற்றும் கைபேசி எண் மாற்றம், புதுப்பித்தல் போன்ற சேவைகளைத் தேவையான ஆவணங்களுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் சேவை உதவி எண்: 1800 425 6000
📲Get App