🔥 TRENDING Gujarat Petrosynthese Shares Plunge to... Gwalior Teachers Protest Against TET,... Burhanpur School Students Cleaning Wit... बिजली टावर के ऊपर से गिरने पर एक मजदूर... Sree Charani Becomes Highest-Rated ICC... Revanth Reddy Faces Backlash After BJP...
29 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

'வெற்றி பயணம்' திட்டத்திற்கு முட்டுக்கட்டை?

✍️ Reporter: Musthafa Hussain 🗓 29 Sep 2026, 02:24 PM 👁 13
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
அரசுப் பேருந்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கியத் செய்தி!
​மகளிர்க்கான ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் இயங்கும் நகரப் பேருந்துகளில், 'கட் பேருந்துகள்' (Cut Buses) இயக்க அனுமதி இல்லை என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
​மேலும், இந்த உத்தரவை ஏற்று நடப்பதாகக் கூறி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் இருந்து மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கடிதம் மூலம் பின் தொடர்கையொப்பம் (Acknowledgement Signature) பெற்று வருகின்றனர்.
​அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் கடும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது!
📲Get App