🔥 TRENDING बागमती नदी का जलस्तर बढ़ा, माड़र पुल क... Karnataka FDA Calls Centre to Act on 2... भारी बारिश से निंबड़ी चांदावता के खेतो... MSRTC Bus Crash Near Belapur Flyover I... Two Arrested in Murder of Hindu Trader... Road Agency and Contractor Penalised O...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சிறந்த வியாபாரிகள் விருது வழங்க வேண்டும் மளிகை ஷாப் நல சங்கம் வலியுறுதல்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 28 Sep 2026, 07:19 AM 👁 22
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மளிகை ஷாப் வர்த்தக நல சங்கம் சார்பில், 102வது பொதுக்குழு கூட்டம், பேர்லண்ட்ஸில் நேற்று நடந்தது. தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலர் தர்ம-லிங்கம் ஆண்டறிக்கையையும், பொருளாளர் முரளி, வரவு - செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.அதில், சேலத்தில் விபத்துகளை கட்டுப்படுத்த, 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனங்களை ஓட்டுவது, கஞ்சா, மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக பாரம் ஏற்றி வருப-வர்களை தண்டித்தல்; ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கி-றது.அதுபோன்று வியாபாரிகளுக்கு விருதுகள் வழங்க, விதிகளை உரு-வாக்கி சிறந்த வியாபாரி விருது வழங்க வேண்டும்.பருவ நிலை மாற்றம், விளைச்சல் இல்லாமை, நோய் தாக்குதல், போக்குவரத்து செலவு, வரிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் உள்ளதால், மளிகை அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு வியாபாரிகளை மட்டும் குறை கூறுவதை தவிர்த்தல்; போக்குவ-ரத்து பாதிப்பை தவிர்க்க, மாநகரின் அனைத்து பகுதிகளிலும் வீடுகள் முன் இரு, நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்-துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்-பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
📲Get App