🔥 ट्रेंडिंग କ୍ରିକେଟ୍ ଖେଳୁଥିବା ବେଳେ ଆରଆଇଙ୍କ ମୃତ୍ୟୁ ரோலர் ஸ்கேட்டிங் 200 பேர் பங்கேற்பு. ଅତିରିକ୍ତ ଜିଲ୍ଲା ଦୌରାଜଜଙ୍କ ଠିକଣାରେ ଥିଲା... श्री राम जन्मभूमि सुरक्षा संगठन का यूप... ଓରାଙ୍ଗଉଟାନଙ୍କୁ ନେଇ ଆସିଲା ବଡ଼ ସୂଚନା माड़र गाँव में बागमती नदी का जलस्तर बढ...
28 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வேல்முருகன் கடும் விமர்சனம்

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 28 सित. 2026, 11:38 AM 👁 15
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

வேல்முருகன் கடும் விமர்சனம்

தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடும் விமர்சனம். மாற்றுக்கட்சியில் இருந்து, குறிப்பாக அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற ஒருவரை விலை பேசி அழைத்து வந்து தேர்தல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், “இந்த தேர்தலே நடக்கக்கூடாது; இது பச்சையான ஜனநாயக படுகொலை” என தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் தமது கட்சி போட்டியிடும் என்றும் கூறியுள்ளார். �
📲Get App