🔥 TRENDING அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1993... Virender Sehwag's Hilarious Reaction t... Scripted Video Circulates as Real Hara... Secret Spot Goes Viral, Crowds Overwhe... Seoul Blames Kyiv for Breach of Secrec... The Tribune Records Search for 'jijith...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

அண்மைச் செய்தி கொலையாளி கைது

✍️ Reporter: SUDHAKARAN 🗓 27 Sep 2026, 01:00 PM 👁 19
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நேற்று புதுச்சேரியில் நடந்த படுகொலை சம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என தகவல்

புதுச்சேரியில் நேற்று செவிலியர் ஜெயஸ்ரீ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் காவல்துறையினர் தனியாக விசாரித்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது
📲Get App