🔥 TRENDING प्रजापत समाज ने गणेश चतुर्थी का पर्व ध... आजादी के बाद से अधूरी सड़क: छपरा से रा... બ્રેકિંગ બેંકોની દેશવ્યાપી હડતાળ ટળી આ... Two Arrested for Displaying Criminal’s... Analyst Criticizes Taylor Swift’s ‘Cle... Taylor Swift Shines in Black‑Silver Go...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

✍️ Reporter: A RAM PRABHU 🗓 25 Sep 2026, 09:31 PM 👁 42
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பகுதியை சேர்ந்த மண்டலம் 1 வார்டு 10 சிந்து கார்டன் 2 வது தெரு செல்லும்பகுதியில் இந்திரா நர்சிங் மருத்துவமனை அருகில் உள்ள மிகப்பெரிய கழிவுநீர் கால்வாயில் மரங்கள் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.மேலும் குப்பை, மற்றும் சில பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் கிடப்பதால் கழிவு நீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது மழைக்காலம் என்பதால் இந்த கால்வாய்களில் மழை நீர் வந்து குடியிருப்பு வீடுகளில் கழிவு நீர் புகுந்து விடுகிறது.விஷ பாம்புகள் வீட்டுக்குள் வந்துவிடும் ஆகவே மாநகராட்சி ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
📲Get App