🔥 TRENDING वाराणसी में यूजीसी के विरोध में छात्रो... उन्नाव में मूसलाधार बारिश से जनजीवन अस... LPU Students Protest Against Administr... User Searches for 'deescalatetensions'... TribuneIndia.com Users Search for "Jij... Dr Shiny Devassy featured in Tribune I...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

விருத்தாசலம் அருகே ஒரு மாதமாக நெல் கொள்முதல் செய்யாமல் வீண்!

✍️ Reporter: Sundar M 🗓 21 Sep 2026, 04:49 PM 👁 43
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

விருத்தாசலம் அருகே ஒரு மாதமாக நெல் கொள்முதல் செய்யாமல் வீண்!

விருத்தாசலம் அருகே மு. அகரம் கிராமத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் கடந்த ஒரு மாதமாக கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைத்துள்ளதால் விவசாயிகள் வேதனை. அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா?
📲Get App