🔥 TRENDING Andhra Pradesh launches AI MMATRIX por... 302 Teaching Assistants to Be Appointe... Sikh Groups Demand Answers from SGPC C... Woman Dies After Delivery in Muzaffarp... Water Spout Erupts Over Samastipur's M... Congress Stages Vote-Theft Protest in...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தமிழகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்றது

✍️ Reporter: Sundar M 🗓 21 Sep 2026, 10:19 PM 👁 47
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்றது

*காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.*

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயலுக்கு முந்தைய நிலைக்கு வலுவடையும் எனக் கணிப்பு.

வரும் 24ம் தேதி அதிகாலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியில், விசாக் - கோபால்பூர் இடையே கரையைக் கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவிப்பு.
📲Get App