🔥 TRENDING "મન કી બાત પ્રાકૃતિક કૃષિ કે સાથ" India Records Fewer Road Crashes but R... Opposition protests detention of CJP a... Mid-Day Affirms India Remains a Solid... Ex-Army man and wife found dead with t... India Prepares to Resume Methanol Expo...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் மத்திய அமைச்சர் பேட்டி

வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் மத்திய அமைச்சர் பேட்டி

✍️ Reporter: A RAM PRABHU 🗓 20 Sep 2026, 09:40 PM 👁 43
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம் அடுத்த அரியூர் பகுதியில் அமைந்துள்ள நாராயணி கோயிலில், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன் நிகழ்ச்சி பின்பு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர்
வேலூரில் விமான நிலையம் தயாராக உள்ளது. விமான போக்குவரத்துக்காக அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை கேட்டுள்ளோம். விமான நிலைய திறப்பு விழா விரைவில் அறிவிக்கபடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
📲Get App